திருப்பத்தூரில் WCWR புதிய அலுவலகம் திறப்பு விழா
பெண்கள் உரிமைகளுக்கான உலக பேரவை (WCWR) USI Party* யின் புதிய அலுவலகம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் பின்புறமுள்ள MM நகரில் 05.11.2023 ஞாயிறு அன்று அமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான திரு. R. செல்வகணேசன் M.C.A. அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது. USIP பெண்கள் உரிமைகள் அணி, மாநில தலைவி A. ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகிக்க WCWR மாவட்டத்தலைவி A. கலைவாணி அவர்களின் தலைமையில் மாவட்ட பொருப்பாளர்களான T. அமலா, M. […]