BREAKING NEWSஇந்தியாவில் 548 மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் முதல் முறையாக இவ்வளவு பெரிய பாதிப்பு.. இன்று 771 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கை 35

WCWR-Sulur, Coimbatore

சிறப்புச் செய்திகள்

திருப்பத்தூரில் WCWR புதிய அலுவலகம் திறப்பு விழா

பெண்கள் உரிமைகளுக்கான உலக பேரவை (WCWR) USI Party* யின் புதிய அலுவலகம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் பின்புறமுள்ள MM நகரில்  05.11.2023 ஞாயிறு அன்று அமைப்பின் நிறுவனரும் தேசிய தலைவருமான திரு. R. செல்வகணேசன் M.C.A. அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டது.

WCWR-New Office Opening-Tirupattur

USIP பெண்கள் உரிமைகள் அணி, மாநில தலைவி A. ஜெயந்தி அவர்கள் முன்னிலை வகிக்க WCWR மாவட்டத்தலைவி A. கலைவாணி அவர்களின் தலைமையில் மாவட்ட பொருப்பாளர்களான T. அமலா, M. கலைமணி, D. கலைச்செல்வி ஆகியோரின் மேற்பார்வையில் சிறப்பு விருந்தினர்களாக பங்குதந்தை Rev. Fr. V. கிளமென்ட் ஆண்டனி அவர்களின் ஆசியுடன் குடும்ப நல ஆலோசகர் M. அருள்தாஸ், மற்றும் திருப்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் A. ராணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

மாநில விவசாய அணி (AIFA) செயலாளர் A. நவ்லக், USIP மனித உரிமைகள் அணியின் நகர செயலாளர் விக்னேஷ், *IHRSJC, USIP  பொருப்பாளர்கள் என திருப்பத்தூர் மற்றும் வேலூரிலிருந்து வந்து பரவலாக கலந்துகொண்டனர்.
தொடர்ந்து P. அருணகிரி LIC அவர்கள் செயல்பாடுகள் பற்றி விவரித்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியைத்தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மகாத்மா ஆசிரமத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில் அமைப்பின் தேசியத்தலைவர் திரு. R. செல்வகணேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அமைப்பின் அதிவேக வளர்ச்சியின் பலனாக இன்று தாயகத்தின் பல மாநிலங்களில் நமது அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதையும் விரைவில் தலைநகர் புதுடெல்லியில் நமது அலுவலகம் திறக்கப்பட உள்ளதையும் அறிவித்தார்.

பெண்களின் வாழ்க்கைக்கு WCWR அமைப்பின் அவசியத்தை மாநில தலைவி A. ஜெயந்தி அவர்கள் விளக்கினார். கலந்தாய்வில் கலந்துகொண்ட அனைவரும் தத்தமது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர், கடமை உணர்வுடன் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் வீரியப்படுத்த ஆர்வமூட்டி இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

வணிகம்

விவசாயம்

உலகம்

கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு

விளையாட்டு

viral videos

இந்த ஆரோக்கிய சேதுபயன்பாட்டை எவ்வாறு நிறுவுவது?

கொரோனா வைரஸ் எப்படி மிக வேகமாக பரவுகிறது?

தனிமைப்படுத்தலின் போது சமைப்பது ஏன் பிரபலமாக உள்ளது?